Blog Entry

நெஞ்சில் நெஞ்சில் உன்பேர்

by , under

நெஞ்சில் நெஞ்சில்
உன்பேர் தானடா!
கண்ணில் கண்ணில்
உன் முகம்தானடா!
சதா உன் மார்போரமே
உலாவும் வரம் வேண்டுமே!
கண் ரெண்டும் மூடாமலே
கனாக்கள் வரவேண்டுமே!
ஒரே துளி இடம் கொடு
உன் தோளின் தேசத்திலே

0 Responses to 'நெஞ்சில் நெஞ்சில் உன்பேர்'

Post a Comment

Popular Posts