Blog Entry

ஒரே ஒரு கணம்

by , under

ஒரே ஒரு
கணம் போதுமே!
எந்தன் உயிர்
உன்னில் சேருமே..
தொடாத வீணை ஒன்றில்
அபூர்வ ராகம் தந்தாய்
இருண்ட என் வானிலே
நிலாவை போலே வந்தாய்..
என்னை தந்து
உன்னை பெறும்
விநோதம் ஏதோ செய்தாய்..

0 Responses to 'ஒரே ஒரு கணம்'

Post a Comment

Popular Posts