Blog Entry

கோடையின் வெயிலில்

by , under

கோடையின் வெயிலில்
கார்த்திகை குளிரில்
ஓடிடும் பகலில் ஓய்ந்திடும் இரவில்
நாட்டிலே யாவரும் நலம்
வீட்டிலும் யாவரும் நலம்

மஞ்சள் வெயில் வானிலே
மழையுடன் வானவில்
சிறிது இன்பம் துன்பம்
கலக்கணும் வாழ்விலே

0 Responses to 'கோடையின் வெயிலில்'

Post a Comment

Popular Posts