Blog Entry

தொலைந்து போனேன் !

by , under


என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

0 Responses to 'தொலைந்து போனேன் ! '

Post a Comment

Popular Posts