Blog Entry

வாழ்க்கைப் பிரச்சனை !

by , under


அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்!

0 Responses to 'வாழ்க்கைப் பிரச்சனை ! '

Post a Comment

Popular Posts